potato farmers

img

உருளைக்கிழங்கு விவசாயிகள் மீதான வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ள பெப்சிகோ நிறுவனம் ஒப்புதல்

குஜராத் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் மீது 4.2 கோடி ரூபாய்க்கு வழக்கு தொடுத்திருந்த பெப்சிகோ நிறுவனம் விவசாயிகளின் மத்தியில் கிளர்ந்தெழுந்த ஆவேசத்திற்குப் பின் தற்போது வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.